கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசிடம் மட்டுமே கேள்வி கேட்பதா?
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசிடம் மட்டுமே கேள்வி கேட்பதா?
ADDED : அக் 06, 2025 01:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் விவகாரம் குறித்து தற்போது, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடக்கிறது. கரூர் சம்பவத்தில், தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகள் எழுப்புகின்றனர். ஆனால், யாரிடம் கேள்வி எழுப்ப வேண்டுமோ, அவர்களிடம் கேள்வி கேட்பதில்லை. ஏழு மணி நேரம் தாமதமாக ஏன் வந்தீர்கள்; வாகனத்துக்குள் சென்று திரையை போட்டு, விளக்கை ஏன் அணைத்தீர்கள்; டிசம்பரில் நடக்க வேண்டிய நிகழ்ச்சியை, முன்கூட்டியே ஏன் நடத்தினீர்கள், என பல கேள்விகள் உள்ளன. இவற்றை எல்லாம், எதிர்தரப்பான த.வெ.க., தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியினரிடம் கேளுங்கள். அதை விட்டு விட்டு, தி.மு.க., மற்றும் தமிழக அரசிடம் மட்டுமே கேள்விகளை கேட்பது ஏன்?
--செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர், தி.மு.க.,