ADDED : அக் 30, 2025 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களில், எல்.கே.ஜி.,யில் 81,927 பேர், முதல் வகுப்பில் 89 பேர் ஆர்.டி.இ., ஒதுக்கீடுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஒதுக்கீட்டை விட குறைந்த விண்ணப்பங்கள் உள்ள பள்ளிகளில் இன்று சேர்க்கை நடக்கிறது.
அதிக விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில், தலைமை ஆசிரியர், பெற்றோர் முன்னிலையில் நாளை குலுக்கல் நடக்க உள்ளது.

