உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 24, 2026 05:28 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் நேற்று வெள் ளி விலை, கிலோவுக்கு 5,000 ரூபாய் குறைந்தது.
தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 13,600 ரூபாய்க்கும், சவரன், 1,08,800 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் குறைந்து, 13,560 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய் சரிவடைந்து, 1,08,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் குறைந்து, 250 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரி வடைந்து, 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
