உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 29, 2026 11:09 PM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,29) வெள்ளி கிலோவுக்கு, 5,000 ரூபாய் குறைந்தது.
தமிழகத்தில் நேற்று (அக்.,28), 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 13 ஆயிரத்து, 195 ரூபாய்க்கும், சவரன், ஒரு லட்சத்து 5,560 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 220 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 215 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.15 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
