உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 14, 2026 06:10 AM

அ நிறம் | அளவு
சென்னை: வெள்ளி கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்தது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 13,800 ரூபாய்க்கும், சவரன், 1,10,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் உயர்ந்து, 13,860 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் அதிகரித்து, 1,10,880 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 270 ரூபாய்க்கு விற்பனையானது.
கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.70 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
