உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 15, 2026 11:15 PM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 13,150 ரூபாய்க்கும், சவரன், 1,05,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 235 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் உயர்ந்து, 13,180 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் அதிகரித்து, 1,05,440 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் உயர்ந்து, 240 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.40 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
