உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 02, 2026 12:09 AM
அ நிறம் | அளவு
சென்னை: பதிவுத்துறையில் பொறுப்பு சார் - பதிவாளர்கள் இருந்த இடங்களில், முழு நேர சார் - பதிவாளர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், பதிவு பணியில் இருந்த, 132 சார் - பதிவாளர்கள், நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நிர்வாக காரணங்களுக்காக, இந்த மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக, பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
