sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சார் - பதிவாளர்கள் 32 பேர் திடீர் இடமாற்றம்

/

 சார் - பதிவாளர்கள் 32 பேர் திடீர் இடமாற்றம்

 சார் - பதிவாளர்கள் 32 பேர் திடீர் இடமாற்றம்

 சார் - பதிவாளர்கள் 32 பேர் திடீர் இடமாற்றம்


ADDED : ஜன 10, 2026 07:10 AM

Google News

ADDED : ஜன 10, 2026 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில், 589 சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. அரசுக்கு வருவாய் இழப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை போன்ற காரணங்கள் அடிப்படையில், சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பதிவுத் துறை முடிவு செய்தது.

அதன்படி, கோவை, திருவாரூர், காஞ்சிபுரம், தர்மபுரி, திருச்சி, சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பதிவு பணியில் இருந்த, 32 சார் - பதிவாளர்கள், 31 உதவியாளர்களை இடமாற்றம் செய்து, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.

இத்துடன், தற்காலிக பணி நீக்கத்தில் இருந்து, நான்கு உதவியாளர்களை விடுவித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us