தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சார் - பதிவாளர்கள் மீது வழக்கு

 சார் - பதிவாளர்கள் மீது வழக்கு

 சார் - பதிவாளர்கள் மீது வழக்கு

1


ADDED : ஜூன் 09, 2026 11:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 11:45 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கள்ளக்குறிச்சியில், ஐந்து சார் - பதிவாளர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார், கடந்த, 4ல் மாநிலம் முழுதும், 46 சார் - பதிவாளர் அலுவலகங்களில், சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத, 37.75 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இச்சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை சார் - பதிவாளர் சந்திர சேகர், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு சார் - பதிவாளர் ஸ்ரீதர், திருப்பத்துார் மாவட்ட சார் - பதிவாளர் ராதிகா உட்பட, ஐந்து சார் பதிவாளர்கள் மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us