உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 10, 2026 06:55 PM
ADDED : அக் 10, 2026 06:17 PM
அ நிறம் | அளவு
புதுக்கோட்டை: கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்குள், நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் மூன்று உண்டியல்களை உடைத்து, பல ஆயிரம் ரூபாயை திருடிச்சென்றனர்.
கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரில், கீரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
