உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 11, 2026 09:38 PM
ADDED : அக் 11, 2026 08:58 PM
அ நிறம் | அளவு
சேலம்: களரம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன், 40, என்பவர், மனைவி ஜெயந்தி, 37, என்பவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, செப்., 12ல் ஜாமினில் வெளியே வந்தார்.
கடன் தொல்லையால் தவித்த மகேந்திரன், அக்., 9ல் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து, சேலம் ஜி.ஹெச்.,சில் நேற்று உயிரிழந்தார்.
