உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 12, 2026 07:54 PM
ADDED : அக் 12, 2026 07:17 PM
அ நிறம் | அளவு
தஞ்சாவூர்: திருவிடைமருதுார் அருகே, ‘ஓசி’யில் சரக்கு கேட்டு, டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் பழனிவேல் என்பவரிடம் ரகளையில் ஈடுபட்ட, வாணப்புரம் குமார், 43, மருத்துவக்குடியைச் சேர்ந்த கித்யான் ராஜா, 34, ராஜ்குமார், 35, ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
