நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுற்றுலாத்துறை சார்பில், சிறந்த பயண ஏற்பாட்டாளர், தங்கும் விடுதி, உணவகம் உள்ளிட்ட, 17 பிரிவுகளின் கீழ், சிறப்பாக செயல்படும், 48 நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
விண்ணப்பம் குறித்த கூடுதல் தகவல்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் அறியலாம்.