நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசு தேர்வாணை யமான எஸ்.எஸ்.சி., சார்பில், ஒருங்கிணைந்த பட்டதாரி பணியிடங்களுக்கான, 'குரூப் பி, சி, நிலை 1' தேர்வுகள், வரும் 12 முதல் 26 வரை நடக்க உள்ளன.
அதில் பங்கேற் போருக்கான தேர்வு மையங் கள் குறித்த விபரங்கள், https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.