உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 01, 2026 03:01 AM
அ நிறம் | அளவு
சென்னை: சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - கே.என்.நேரு: சபையில் நீக்கப்பட்ட காட்சிகள், 'ரீல்ஸ்' ஆக வெளியாகின்றன. இது தொடர்பாக, தி.மு.க., தரப்பில் இரண்டு கடிதங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. சபை உரிமை குழுவுக்கு அனுப்ப கேட்கப்பட்டு உள்ளது. உரிமை குழு அமைக்காததால், அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
சபாநாயகர் பிரபாகர்: இந்த வார இறுதிக்குள் எல்லா குழுவிற்கும் தேர்தல் நடக்கவுள்ளது. உரிமை குழு தேர்வு செய்யப்பட்டதும், அதே நாளில் நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
