தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஆணவ படுகொலையை தடுக்க விரைவில் தனிச்சட்டம்

 ஆணவ படுகொலையை தடுக்க விரைவில் தனிச்சட்டம்

 ஆணவ படுகொலையை தடுக்க விரைவில் தனிச்சட்டம்

6


ADDED : ஜூலை 07, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 05:15 AM

6


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயிலாடுதுறையில் காதல் ஜோடி இறப்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதை கொலை என்றும், தற்கொலை என்றும் சொல்கின்றனர்; நாங்களும் விசாரித்து வருகிறோம்.
தடயங்கள், பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை வைத்து, இறப்புக்கான காரணத்தை அரசு வெளிப்படுத்தும். ஒருவேளை இது, ஆணவப் படுகொலை என உறுதியானால், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆணவ படுகொலையை தடுத்து நிறுத்த, தனிச்சட்டம் வேண்டும் என்பதே வி.சி.க.,வின் நிலைப்பாடு. தமிழக வெற்றி கழக அரசும் இதே நிலைப்பாட்டில் தான் உள்ளது. கட்டாயம் இதுகுறித்து விவாதித்து, விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.
- வன்னிஅரசு, சமூகநீதித் துறை அமைச்சர், விடுதலை சிறுத்தைகள் கட்சி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us