sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முஸ்லிம் பணியாளர்களுக்கு சிறப்பு சலுகை

/

முஸ்லிம் பணியாளர்களுக்கு சிறப்பு சலுகை

முஸ்லிம் பணியாளர்களுக்கு சிறப்பு சலுகை

முஸ்லிம் பணியாளர்களுக்கு சிறப்பு சலுகை

10


ADDED : மார் 22, 2025 05:30 AM

Google News

ADDED : மார் 22, 2025 05:30 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழக அரசு தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும், அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் முஸ்லிம்கள், மாலை 4:30 மணிக்கு, அலுவலகத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தொடக்கக்கல்வி நிர்வாக இயக்குநர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


தொடக்கக்கல்வி இயக்ககம் மற்றும் இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் முஸ்லிம்கள், ரம்ஜான் நோன்பு இருக்கும் நாட்களில் அதாவது, வரும் 31ம் தேதி வரை, தினமும் மாலை 4:30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும்.

மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக, அலுவலக நேரத்தில், மாலை ஒரு மணி நேரத்துக்கு முன், வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us