உள்ளடக்கத்திற்கு செல்ல
‘சோழர்களின் ஒற்றன் பாதை’ சிறப்பு சுற்றுலாவுக்கு ஏற்பாடு
‘சோழர்களின் ஒற்றன் பாதை’ சிறப்பு சுற்றுலாவுக்கு ஏற்பாடு
UPDATED : நவ 19, 2026 08:36 PM
ADDED : நவ 19, 2026 08:34 PM
அ நிறம் | அளவு
சென்னை: சோழர் கால வரலாறு மற்றும் பாரம்பரியத்தை அறிந்து கொள்ளும் வகையில், 'சோழர்களின் ஒற்றன் பாதை' என்ற பெயரில், மூன்று நாள் சிறப்பு சுற்றுலாவிற்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜன.,8 முதல் 1-0ம் தேதி வரை, இந்த சுற்றுலா நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் சுற்றுலா பயணியர், வீராணம் ஏரி, சிதம்பரம், தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் என, வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பார்வையிடலாம். இந்த சுற்றுலாவிற்கு கட்டணம் 13,000 ரூபாய். கூடுதல் விபரங்களை, 8248710802, 7449067644 ஆகிய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
