தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஐந்திணைகள் அடையாளத்துடன் விளையாட்டு சீருடை

ஐந்திணைகள் அடையாளத்துடன் விளையாட்டு சீருடை

ஐந்திணைகள் அடையாளத்துடன் விளையாட்டு சீருடை


UPDATED : அக் 14, 2026 08:56 PM

ADDED : அக் 14, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 08:56 PM ADDED : அக் 14, 2026 08:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் 23.40 லட்சம் மாணவ -– மாணவியருக்கு, விளையாட்டு சீருடை வழங்கப்படும் என, பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பள்ளிகளில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளை அடையாளமாக கொண்ட அணிகள் மற்றும் சீருடைகளை உருவாக்கி, பள்ளி அளவில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. சீருடை வடிவமைப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு சார்ந்த நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us