எஸ்.எஸ்.சி., மூலம் முதன்முறையாக போலீசிற்கு ஆட்கள் தேர்வு
எஸ்.எஸ்.சி., மூலம் முதன்முறையாக போலீசிற்கு ஆட்கள் தேர்வு
ADDED : ஆக 03, 2011 07:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா : மத்திய அரசு, மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.,) மூலம், காவல்துறை பணிக்கு ஆட்களை எடுக்க திட்டமிட்டுள்ளது.
எஸ்.எஸ்.சி., மூலம், போலீஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட இருப்பது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பபடும் ஆட்கள், எல்லைபாதுகாப்பு படை, சி.ஐ.எஸ்.எப், சி.ஆர்.பி.எப், எஸ்.எஸ்.பி, ஐடிபீபி உள்ளிட்டவைகளில் பணியமர்த்தப்பட உள்ளனர்.