sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓட்டுரிமையும் பறிபோகும்: ஸ்டாலின் அச்சம்

/

ஓட்டுரிமையும் பறிபோகும்: ஸ்டாலின் அச்சம்

ஓட்டுரிமையும் பறிபோகும்: ஸ்டாலின் அச்சம்

ஓட்டுரிமையும் பறிபோகும்: ஸ்டாலின் அச்சம்

34


ADDED : நவ 02, 2025 01:41 AM

Google News

34

ADDED : நவ 02, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'போராடாவிட்டால் நிலம் மட்டுமல்ல, ஓட்டுரிமையும் பறிபோய் விடும்' என, முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:

இன்று நாம் வாழும் தமிழகத்தின் பல பகுதிகளை, நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த மார்ஷல் நேசமணி, ம.பொ.சி., போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு, எல்லைப்போராட்டத் தியாகிகள் நாளில் என் வீரவணக்கம்.

போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல; ஓட்டுரிமையே கூட பறிபோய் விடும் என, நம் தலைவர்கள் அப்போதே காட்டிச் சென்றுள்ளனர். அவர்கள் வழியில், தமிழகத்தின் உரிமைகளைக் காப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us