ADDED : ஜன 18, 2025 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:முதல்வர் ஸ்டாலின் ஜன. 21ம் தேதி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்கிறார்.
அங்கு பல்கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இரவு சிவகங்கை திரும்புகிறார். மறுநாள் காலை 10:00 மணிக்கு, சிவகங்கை மாவட்டம் நகரம்பட்டி தன்னரசு பாகனேரி வாள்கோட்டை நாடு பகுதியில், விடுதலை போராட்ட வீரர், வாளுக்கு வேலி அம்பலம் உருவ சிலையை திறந்து வைக்கிறார். அதன்பின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். மாலை சென்னை திரும்ப உள்ளார்.