ADDED : ஜன 08, 2024 07:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: உலக முதலீட்டாளர்கள்
மாநாட்டின் தொடர்ச்சியாக வரும் 28-ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்
முதல்வர் ஸ்டாலின் .சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று இன்று முடிந்தது. இதில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
இந்நிலையில்
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, முதல்வர்
ஸ்டாலின் 28-ம் தேதி முதல் ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய
நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை
தொடர்ந்து வெளிநாடு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் 15 நாட்கள் பயணம்
செய்ய உள்ளார் என்றார்.