sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'கருணாநிதி ஆட்சியை விட ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது'

/

 'கருணாநிதி ஆட்சியை விட ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது'

 'கருணாநிதி ஆட்சியை விட ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது'

 'கருணாநிதி ஆட்சியை விட ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது'

10


ADDED : பிப் 02, 2026 06:52 AM

Google News

ADDED : பிப் 02, 2026 06:52 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: ''முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 2006ல் நடைபெற்ற ஆட்சியை விட சிறப்பான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்,” என அமைச்சர் நேரு தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தி.மு.க., ஆட்சியை, 'விடியா ஆட்சி' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சொல்வதை, மக்கள் ஏற்க மாட்டார்கள். எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு, பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி, முதல்வர் ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2006ல் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என அனைவருக்கும் தெரியும். அதை விட சிறப்பான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

அ.தி.மு.க.,வினர் கம்ப்யூட்டர் போல வைத்துக் கொண்டு மக்களிடம் பேசி, பிரசாரம் செய்கின்றனர். நாங்கள், எதை பார்த்தும் பயப்படவில்லை. தி.மு.க., கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. மீண்டும் முதல்வராக ஸ்டாலின் தான் வருவார். கருத்துக் கணிப்புகள், தி.மு.க.,வுக்கு சாதகமாக வருகின்றன.

தி.மு.க.,வுடன் எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் இறுதி முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us