தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/முத்திரைக் கட்டணம் அதிரடி உயர்வு

முத்திரைக் கட்டணம் அதிரடி உயர்வு

முத்திரைக் கட்டணம் அதிரடி உயர்வு


ADDED : மே 07, 2024 10:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2024 10:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகம் முழுவதும் முத்திரை கட்டணம் பல மடங்கு உயர்த்தி அரசாணை வெளியாகி உள்ளது.

தத்து ஆவணங்களுக்கு ரூ .100 கட்டணம் ரூ.1000 ஆகவும், ஒப்பந்த ஆவணங்களுக்கு ரூ.20 கட்டணம் ரூ.200 ஆகவும், ரத்து பத்திரங்களுக்கு ரூ. 50 கட்டணம் ரூ.1000 ஆகவும் அதிகரிப்பு

டூப்ளிகேட் பிரதிகளுக்கு ரூ.20 கட்டணம் ரூ.100 ஆகவும், குடும்ப உறுப்பினர் பவர் பத்திரம் போடுவதற்கு ரூ.100 கட்டணம் ரூ.1000 ஆகவும் உயர்வு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us