தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கணும்

 வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கணும்

 வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கணும்


ADDED : ஆக 29, 2026 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 07:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடகாவில், மழை குறைவாக பெய்திருப்பதால், 101 வட்டங்களை, வறட்சி பாதித்த பகுதி களாக, அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

அதைவிட, கொடுமை யாக பாதிக்கப்பட்ட தமிழகத்தில், இன்னும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்காதது ஏன்? தமிழகத்தில், 14 ஆயிரத்து 141 நீர் நிலைகளில், 4,208 வறண்டு விட்டன.

காவிரி பாசன மாவட்டங்களில், 737 நீர்நிலைகளில், 694 வறண்டு கிடக்கின்றன. எனவே, தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக, அரசு அறிவிக்க வேண்டும். பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

- அன்புமணி

தலைவர், பா.ம.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us