UPDATED : செப் 13, 2011 02:58 PM
ADDED : செப் 13, 2011 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : தேனி மாவட்டம் காட்ரோடு அருகே நேற்றிரவு மர்மக்கும்பல் பஸ்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டது.
திண்டுக்கல்-தேனி தனியார் பஸ், குமுளி-சென்னை அரசு பஸ்சின் முன்புற கண்ணாடி சேதமாகின. தேவதானபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.