தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஒழிந்தது உப்புமா மாணவர்கள் மகிழ்ச்சி

ஒழிந்தது உப்புமா மாணவர்கள் மகிழ்ச்சி

ஒழிந்தது உப்புமா மாணவர்கள் மகிழ்ச்சி


UPDATED : அக் 24, 2026 07:08 PM

ADDED : அக் 24, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 07:08 PM ADDED : அக் 24, 2026 07:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சமூக நீதி மாணவர் விடுதிகளில், உணவு பட்டியலில் இருந்து, உப்புமா நீக்கப்பட்டது, மாணவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுதும், சமூக நீதித்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். அவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. அதில் உப்புமா உட்பட சில வகை உணவை, மாணவர்கள் விரும்பவில்லை. அதற்கு பதிலாக வேறு வகை உணவுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று, உணவு பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பட்டியலில், ரவா உப்புமா மற்றும் கிச்சடி நீக்கப்பட்டுள்ளது. இது, மாணவர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிய பட்டியலில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உணவின் அளவும் வெளியிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us