ADDED : மே 28, 2024 07:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி 30 ம் தேதி வரவுள்ள நிலையில் கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், போலீஸ் அதிகாரிகள், வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர் ஆய்வு நடத்தினர்.