இன்ஜினியரிங் படிப்புக்கான துணை கவுன்சிலிங் துவக்கம்
இன்ஜினியரிங் படிப்புக்கான துணை கவுன்சிலிங் துவக்கம்
ADDED : ஆக 21, 2025 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்ஜினியரிங் படிப்புக்கான துணை கவுன்சிலிங் நேற்று துவங்கியது. மாணவ -- மாணவியர் தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகளை, இன்று மாலை 5:00 மணி வரை தேர்வு செய்யலாம். தற்காலிக ஒதுக்கீடு ஆணை நாளை வெளியாகிறது.
அதை உறுதி செய்யும் மாணவ - மாணவியருக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை, 24ம் தேதி வெளி யிடப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.