ADDED : ஜூலை 07, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ஜ., சார்பில் அடுத்தடுத்து மண்டல மாநாடுகள் நடத்த, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முதல் மண்டல மாநாடு, ஆக., 17ல் நெல்லையிலும், இரண்டாவது மாநாடு செப்., 13ல் மதுரையிலும், மூன்றாவது மாநாடு அக்., 26ல் கோவையிலும், நான்காவது மாநாடு நவ., 23ல் சேலத்திலும், ஐந்தாவது மாநாடு, டிச., 21ல் தஞ்சாவூரிலும், ஆறாவது மாநாடு ஜன., 4ல் திருவண்ணாமலையிலும், ஏழாவது மாநாடு ஜன., 24ல் திருவள்ளூரிலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.