ADDED : மே 09, 2024 10:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை காந்திபுரம் பகுதியில் இரவு திடீரென மழை பெய்தது.
சேலம்
மாவட்டம், ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து
வருகிறது. இதனால், ஆத்துார் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இரவு 8: 45 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது.