sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரேஷன் கடைகளுக்கு ஞாயிறு விடுமுறை?

/

ரேஷன் கடைகளுக்கு ஞாயிறு விடுமுறை?

ரேஷன் கடைகளுக்கு ஞாயிறு விடுமுறை?

ரேஷன் கடைகளுக்கு ஞாயிறு விடுமுறை?


ADDED : பிப் 29, 2024 04:41 AM

Google News

ADDED : பிப் 29, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ஞாயிறுதோறும் விடுமுறை திட்டத்தைச் செயல்படுத்தும் சாத்தியக்கூறு குறித்து, ஊழியர்கள் மற்றும் கார்டுதாரர்களுடன் ஆலோசிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அலுவலகம் செல்வோர் பொருட்கள் வாங்க வசதி யாக, மாதத்தின் முதலாவது, இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகள் வேலை நாட்களாகவும்; அந்த வாரங்களில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாகவும், 2014ல் அறிவிக்கப்பட்டது. அந்த நடைமுறை அமலில் உள்ளது.

'விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை, ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்புகின்றனர். அதனால் விடுமுறை கிடைப்பதில்லை.

'மேலும், ஞாயிற்றுக் கிழமைகளில் மிகக் குறைந்த நபர்களே பொருட் கள் வாங்க வருகின்றனர். எனவே, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, ரேஷன் ஊழியர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக, ரேஷன் கார்டுதாரர்கள், கடை ஊழியர்கள் உடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க, உணவு மற்றும் கூட்டுறவு துறை திட்டமிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us