ADDED : நவ 09, 2024 03:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை அண்ணா நகரில் போதைப்பொருள் விற்றதாக மீனா என்ற துணை நடிகையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மீனா டெடி என்ற திரைப்படத்திலும், பல டிவி தொடர்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.