ADDED : ஆக 19, 2011 03:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இட ஒதுக்கீடு சர்ச்சை தொடர்பாக ஆரக்ஷான் படத்தை உ.பி.,யில் வெளியிட தடை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், உ.பி.,யில் படத்தை வெளியிட அனுமதி வழங்கியுள்ளது.