சென்னை ஐகோர்ட்டிற்கு 3 நீதிபதிகள் நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
சென்னை ஐகோர்ட்டிற்கு 3 நீதிபதிகள் நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
UPDATED : செப் 10, 2024 05:09 PM
ADDED : செப் 10, 2024 04:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை ஐகோர்ட்டிற்கு 3 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
பூர்ணிமா, சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளராக இருக்கும் ஜோதிராமன், அகஸ்டின் தேவதாஸ் மரியா கிளாட் ஆகியோரை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.ஐகோர்ட்டில் மொத்த நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 62 ஆகும். அதில் 13 இடங்கள் காலியாக உள்ளன.