தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தாம்பரம் - மதுரைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

 தாம்பரம் - மதுரைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

 தாம்பரம் - மதுரைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு


ADDED : செப் 16, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 06:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு, முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

* தாம்பரத்தில் இருந்து இன்று மாலை 5:00 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 2:20 மணிக்கு மதுரை செல்லும்

* மதுரையில் இருந்து நாளை மதியம் 2:00 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், அதேநாளில் இரவு 9:45 மணிக்கு தாம்பரம் வரும்.

இந்த ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலுார், திருச்சி, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us