sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 அதானியிடம் மின்சாரம் வாங்கும் தமிழக அரசு

/

 அதானியிடம் மின்சாரம் வாங்கும் தமிழக அரசு

 அதானியிடம் மின்சாரம் வாங்கும் தமிழக அரசு

 அதானியிடம் மின்சாரம் வாங்கும் தமிழக அரசு

13


ADDED : பிப் 25, 2026 03:55 AM

Google News

13

ADDED : பிப் 25, 2026 03:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அதானி நிறுவனத்திடம் இருந்து, யூனிட், 5.91 ரூபாய் விலையில், ஐந்து ஆண்டுகளுக்கு 558 மெகா வாட் மின்சாரம் வாங்க, தமிழக மின் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.

துாத்துக்குடி மாவட்டத்தில், அதானி குழுமத்தை சேர்ந்த, 'மாக்சி'க்கு தலா, 600 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய அனல்மின் நிலையம் உள்ளது.

இந்த மின் நிலையத்தில் இருந்து, 558 மெகா வாட் மின்சாரத்தை, வரும் ஏப்., 1 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு வாங்க, மின் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை, 5.91 ரூபாய்.






      Dinamalar
      Follow us