ADDED : நவ 28, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போலீசாரை போற்றும் அரசாக, காவல் துறையில் இருப்பவர்களுக்கு பல நலத் திட்டங்களை நிறைவேற்றி தரும் அரசாக, காவல் துறையினருக்கு பக்கபலமாக இருக்கும் அரசாக, தி.மு.க., அரசு உள்ளது.
அதனால்தான், இந்தியாவிலேயே ஏன் உலக அளவிலேயே, ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல் துறையாக, தமிழக காவல் துறை விளங்கி கொண்டிருக்கிறது; அதை யாரும் மறுக்க முடியாது.
- முதல்வர் ஸ்டாலின்.