தமிழக போலீசார் இப்படித்தான்; கவர்னர் ரவி சொல்வது என்ன? சிறப்பு விவாதம்
தமிழக போலீசார் இப்படித்தான்; கவர்னர் ரவி சொல்வது என்ன? சிறப்பு விவாதம்
ADDED : அக் 08, 2024 07:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் வீடியோ வடிவில் வழங்கப்படுகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
தமிழகத்தில் ஹாசிஷ், ஹெராயின், ஓபியம் போன்ற போதைப்பொருட்களை மத்திய போலீஸ் படையினர் தான் பிடிக்கிறார்களே தவிர, போலீசார் ஒரு கிராம் கூட பறிமுதல் செய்யவில்லை; கஞ்சாவை மட்டுமே தமிழக போலீசார் பிடிக்கின்றனர், என கவர்னர் ஆர்.என். ரவி குற்றம் சாட்டினார்.
இது குறித்து சிறப்பு விவாதம் நடந்தது. 'போதையும், போலீசும்: கவர்னரின் கேள்விக்கு பதில் என்ன? கவர்னர் சொல்லும் கருத்தில் உண்மை என்ன? என்பது குறித்து நடந்த சுவாரஸ்யமான விவாதம் இதோ!