sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்டசபை தேர்தல் பணிகள் ஆய்வு; சென்னையில் தேர்தல் கமிஷனின் 7 பேர் குழு ஆலோசனை

/

சட்டசபை தேர்தல் பணிகள் ஆய்வு; சென்னையில் தேர்தல் கமிஷனின் 7 பேர் குழு ஆலோசனை

சட்டசபை தேர்தல் பணிகள் ஆய்வு; சென்னையில் தேர்தல் கமிஷனின் 7 பேர் குழு ஆலோசனை

சட்டசபை தேர்தல் பணிகள் ஆய்வு; சென்னையில் தேர்தல் கமிஷனின் 7 பேர் குழு ஆலோசனை


ADDED : பிப் 11, 2026 08:23 PM

Google News

ADDED : பிப் 11, 2026 08:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; தமிழக சட்டசபை தேர்தல் பணிகளை ஆய்வு செய்ய, தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் குழு சென்னை வந்தது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு, வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான பணிகள் குறித்த ஆய்வு செய்ய, தேர்தல் கமிஷன் துணை கமிஷனர்கள் பானு பிரகாஷ், மனேஷ் கார்க், கியானேஷ் பார்த்தி, பவன்குமார் சர்மா, சஞ்சய்குமார், ஆஷிஷ் கோயல் உள்ளிட்ட, 7 பேர் குழுவினர் சென்னை வந்தனர்.

பின், துணை தேர்தல் கமிஷனர் மனேஷ் கார்க் அளித்த பேட்டி:

தமிழக அரசு அதிகாரிகள், கலெக்டர்கள், எஸ்.பி.,க்களுடன் கூட்டங்கள் நடத்தி, அனைத்து வகையிலும் தேர்தலுக்காக தயார்படுத்துவது குறித்து, நாங்கள் ஆய்வு மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், தேர்தல் கமிஷன் குழுவினர், புதுச்சேரி சென்றனர். புதுச்சேரியில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய பின், சென்னை திரும்பும் அவர்கள், 2 நாட்கள் சென்னையில் ஆய்வு நடத்தவுள்ளனர்.






      Dinamalar
      Follow us