sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

14 மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட 56 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

/

14 மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட 56 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

14 மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட 56 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

14 மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட 56 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

8


UPDATED : ஆக 08, 2024 06:57 PM

ADDED : ஆக 08, 2024 03:24 PM

Google News

UPDATED : ஆக 08, 2024 06:57 PM ADDED : ஆக 08, 2024 03:24 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, பெரம்பலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், கரூர், நாகை, சேலம், தென்காசி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட 24 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ள நிலையில் மேலும் 32 ஐ.பி.எஸ்.க்கள் இடமாற்றம் என 56 அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:

அதிகாரிகள் பெயர் - மாற்றப்பட்ட பதவி


நிஷா - நீலகிரி எஸ்.பி.,

ஆல்பர்ட் ஜான் - தூத்துக்குடி எஸ்.பி.,

கார்த்திகேயன்- கோவை எஸ்.பி.,

ஆதர்ஷ் பசேரா- பெரம்பலூர் எஸ்.பி.,

ஸ்ரேயா குப்தா- திருப்பத்தூர் எஸ்.பி.,

கவுதம் கோயல்: சேலம் எஸ்பி

அருண் கபிலன்- நாகை எஸ்பி.,

பெரோஷ்கான் அப்துல்லா- கரூர் எஸ்பி.,

கண்ணன்- விருதுநகர் எஸ்.பி.,

ஸ்டாலின் - மயிலாடுதுறை எஸ்.பி.,

பிரபாகர்- திருவண்ணாமலை எஸ்.பி.,

மகேஸ்வரன்- தர்மபுரி எஸ்.பி.,

ஸ்ரீநிவாசன்- தென்காசி எஸ்.பி.,

மதிவாணன்- வேலூர் எஸ்.பி.,

செல்வநாகரத்தினம்- திருவல்லிக்கேணி துணை கமிஷனர்

ஹரி கிரண் பிரசாத் - மைலாப்பூர் துணை கமிஷனர்

புக்யா ஸ்னேகா பிரியா - சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர்

சுந்தர வடிவேல் - சென்னை பூக்கடை பஜார் துணை கமிஷனர்

சுப்புலஷ்மி- கோயம்பேடு துணை கமிஷனர்

சுஜித் குமார் - போலீஸ், பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர்,சென்னை

மேகலினா ஐடன்- போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனர், சென்னை

சக்தி கணேசன் - நுண்ணறிவுப்பிரிவு, கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர், சென்னை

கீதாஞ்சலி - சென்னை மத்தியகுற்றப்பிரிவு -2 துணை கமிஷனர்

ரமேஷ் பாபு- சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு, துணை கமிஷனர், ஆக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் 32 ஐ.பி.எஸ்..கள் இடமாற்றம்


இதற்கிடையே இன்று மாலை தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் மேலும் 32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் என ஒரே நாளில் 56 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரி புதிய இடம்


1) சசிமோகன் எஸ்.பி., எஸ்.டி.எப்., ஈரோடு

2) தேஷ்முக் சேகர் சஞ்சய் ஐகோர்ட் வழக்கு கண்காணிப்பு எஸ்.பி.,

3) ஓம்பிரகாஷ் மீனா நவீனமயமாக்கல் எஸ்.பி.,

4)மகேஷ்வரன் ஆவடி தலைமையக துணை கமிஷனர்

5) ஜெயலஷ்மி மனித உரிமை ஆணைய எஸ்.பி.,

6) சாம்சன் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க எஸ்.பி.,

7) பத்ரிநாராயணன் பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.,

8) தீபா சத்யன் பூந்தமல்லி பட்டாலியன் கமாண்டன்ட்

9) அங்கித் ஜெயின் டில்லி 8வது பட்டாலியன் கமாண்டன்ட்

10) ஈஸ்வரன் சென்னை ரயில்வே போலீஸ் எஸ்.பி.,

11) மணி வீராபுரம் பட்டாலியன் கமாண்டன்ட்

12) செந்தில்குமார் தாம்பரம் தலைமையக துணை கமிஷனர்

13) சுரேஷ் குமார் போலீஸ் அகாடமி துணைஇயக்குனர்

14) சண்முகப்பிரியா சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி.,

15) மயில்வாகனன் என்.ஐ.பி.,சி.ஐ.டி., எஸ்.பி.,

16) உமையாள் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு எஸ்.பி.,

17) டி.செந்தில்குமார் போலீஸ் அகாடமி துணை இயக்குனர்

18) ராஜன் திருச்சி ரயில்வே எஸ்.பி.,

19) சியாமளா தேவி சிவில் சப்ளை சிஐடி எஸ்.பி.,

20) ஸ்டீபன் பாதுகாப்பு பிரிவு சி.ஐ.டி., எஸ்.பி.,

21) பாலாஜி சரவணன் சிவில் சப்ளை சி.ஐ.டி., எஸ்.பி.,

22) மீனா என்.ஆர்.ஐ., பிரிவு எஸ்.பி.,

23) ஸ்டாலின் சீருடைப்பணியாளர் வாரிய எஸ்.பி.,

24) சந்திரசேகரன் அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,

25) குமார் கடல்சார் அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,

26) அன்பு ஆவடி போக்குவரத்து துணை கமிஷனர்

27) சுஜாதா திருப்பூர் துணை கமிஷனர்

28) வனிதா மதுரை போக்குவரத்து துணை கமிஷனர்

29) விஜயகார்த்திக் ராஜ் கடலோர பாதுகாப்பு எஸ்.பி.,

30) மணிவண்ணன் ஆவடி பட்டாலியன் கமாண்டன்ட்

31) ராஜராஜன் திருப்பூர் தலைமைய துணை கமிஷனர்

32) ரோகித்நாதன் கடலோர பாதுகாப்பு எஸ்.பி.,






      Dinamalar
      Follow us