உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 21, 2026 02:21 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழக டாஸ்மாக் விற்பனையாளர் நல சங்கம் சார்பில், சென்னை எழும்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
‘தமிழகத்தில், மது கடைகளில் காலி பாட்டில் திரும்பப் பெறும் பணியில், ஊழியர்களை ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்ட மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் மீதான தற்காலிக பணிநீக்க உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும்’ என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
