'டாஸ்மாக்' கடைகள் மூடல் எதிரொலி: தொண்டர்களுக்கு பேட்டா இரு மடங்கு உயர்வு
'டாஸ்மாக்' கடைகள் மூடல் எதிரொலி: தொண்டர்களுக்கு பேட்டா இரு மடங்கு உயர்வு
ADDED : ஏப் 18, 2024 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேட்பாளர்கள் தங்களது தொண்டர்களின் தாக சாந்திக்காக, 3 நாட்களுக்கு மட்டும், 21 கோடி ரூபாய் செலவிடும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் லோக்சபா தேர்தல், 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. முதல்கட்ட ஓட்டுப்பதிவுக்கான அனல் பறக்கும் பிரசாரம், நேற்று மாலை 6:00 மணியுடன் ஓய்வடைந்தது. சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல்...

