தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது புகார்

மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது புகார்

மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது புகார்


ADDED : நவ 20, 2026 10:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 10:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பென்னாகரம்: பென்னாகரம் அருகே, அரசு பள்ளி மாணவனை தாக்கியதாக, ஆசிரியர் மீது போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள மாங்கரையில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவனை, கணித ஆசிரியர் ரெக்ஸ் அடித்ததாக கூறி, இன்று (நவ.,20) மாணவனின் பெற்றோர் பென்னாகரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us