உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 07, 2024 08:58 PM

அ நிறம் | அளவு
மகா சிவராத்திரியையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களையும் பக்தர்கள் கோவிந்தா கோபாலா என பக்தி கோஷமிட்டபடி ஓடி தரிசிக்கும் சிவாலய ஓட்டம் இன்று மாலை தொடங்கியது.
