உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 03, 2026 06:47 AM

அ நிறம் | அளவு
தனியாரிடம் இருந்தால் கோவில்கள் நன்றாக இருக்கும் என்பதற்கு, பிள்ளையார்பட்டி, சிதம்பரம் கோவில்கள் உதாரணம். கோவில் நிலத்தை வைத்திருப்பவர்களிடம், மார்க்கெட் விலையில் வாடகை வசூலித்து, அதை கோவில் நலனுக்கு செலவு செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற, நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு கடந்த தி.மு.க., அரசு சென்றது. தற்போதைய த.வெ.க., அரசும், அதே நிலையை மேற்கொண்டிருப்பதை கண்டிக்கிறோம்.
- தாணுமாலயன் இணை செயலர், அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத்
