உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 13, 2026 04:52 AM
ADDED : அக் 13, 2026 02:37 AM
அ நிறம் | அளவு
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வீரியிருப்பு பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகக் கூறி கல்குவாரிக்கு எதிராக பொதுமக்கள் தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கல்குவாரியின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க கலெக்டர் ரஞ்சித் சிங் உத்தரவிட்டார்.
