தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கோடையை சமாளிக்க தற்காலிக பணியாளர்கள்

 கோடையை சமாளிக்க தற்காலிக பணியாளர்கள்

 கோடையை சமாளிக்க தற்காலிக பணியாளர்கள்


ADDED : ஜன 29, 2026 02:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 02:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கோடை வெயிலால், வரும் மார்ச் முதல் மின் தேவை அதிகரிக்கும். இந்தாண்டு சட்டசபை தேர்தலும் நடக்கிறது.

எனவே, மின் சாதன பழுதுகளை விரைவாக சரி செய்வதற்காக, பிரிவு அலுவலகங்களில், வரும் பிப்., 1 முதல் மே 31ம் தேதி வரை, 120 நாட்களுக்கு தற்காலிகமாக பணியாளர்களை நியமித்து கொள்ளுமாறு, மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us