sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாடப் புத்தகங்களின் விலை ரூ.30 முதல் ரூ.90 வரை உயர்வு

/

பாடப் புத்தகங்களின் விலை ரூ.30 முதல் ரூ.90 வரை உயர்வு

பாடப் புத்தகங்களின் விலை ரூ.30 முதல் ரூ.90 வரை உயர்வு

பாடப் புத்தகங்களின் விலை ரூ.30 முதல் ரூ.90 வரை உயர்வு

15


UPDATED : ஆக 14, 2024 07:47 AM

ADDED : ஆக 13, 2024 06:23 PM

Google News

UPDATED : ஆக 14, 2024 07:47 AM ADDED : ஆக 13, 2024 06:23 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படும் அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலை ரூ.30 முதல் ரூ.90 வரை உயர்த்தப்பட்டுள்ளன.

Image 1307330


1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30 - ரூ.40 வரையும், 5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30 - ரூ.50 வரையும் உயர்த்தப்பட்டுள்ளன.

8-ம் வகுப்பு புத்தகம் ரூ.40 - ரூ.70 வரையும், 9 - 12 வகுப்பு புத்தகங்கள் ரூ.50 - ரூ.80 வரையும் உயர்வு. ஒருசில புத்தகங்கள் ரூ.90 வரை உயர்த்தப்பட்டுள்ளன.

Image 1307331


காகிதங்களின் விலை உயர்வு, அச்சடிப்பதற்கான கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 5 ஆண்டுகளுக்கு பின்பு உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us